CanadaJaffnaObituary

திரு இளையதம்பி சாம்பசிவம்

யாழ். கோவிலாக்கண்டி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சாம்பசிவம் அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

ராஜபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தினி, சுமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹமில்டன் ஜெயராஜ், சுதர்ஷன் நடேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகசபாபதி, காலஞ்சென்ற சிவபாக்கியம் ராஜகோபால், காலஞ்சென்ற சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோன்மணி கனகசபாபதி, ராஜகோபால், இந்திரகுமாரி சிவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயராஜ், ரூபி, Dr. நடேசன், மனசா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

யாஷிக்கா, சஜித்வன், ஷான், ஷரவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 06 Mar 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 07 Mar 2023 
8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 07 Mar 2023 
9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 07 Mar 2023 
12:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada


தொடர்புகளுக்கு

சுதர்ஷன் – மருமகன்

 +16475048262
சுபி – மருமகள்

 +94776036824

Related Articles