JaffnaObituary

திரு இளையதம்பி பரஞ்சோதி (இராசா, சின்னமாமா)

யாழ். அச்சுவேலி பத்தமேனி வைரவர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி பரஞ்சோதி அவர்கள் 03-02-2024 சனிக்கிழமை அன்று அச்சுவேலியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பசுபதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான இலட்சுமனர் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாம்பிகை(லலிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷக்கா அவர்களின் பாசமிகு அப்பாவும்,

சிவகுமார்(சிவா) அவர்களின் பாசமிகு மாமாவும்,

மதுஷா, இந்துசா, டினோசாந் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா(மணி), கந்தசாமி(துரை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் இரத்தினம்மா(கிளி), காலஞ்சென்ற பாலகிருஸ்ணன், வரதராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலாதேவி, கமலநாதன், காலஞ்சென்ற சிவநாதன், கோசலாதேவி, சத்தியநாதன் ஆகியோரின் பாசமிகு சின்ன மாமாவும்,

பிரபாகரன்(ஐயா), சுமதி, சுபாகரன், முரளிதரன், பிரியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2024 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பத்தமேனி உள்ளிவிராய் புனித தீர்த்தாங்குள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுமார் – மருமகன்
+94772299544

கமலநாதன் – மருமகன்
 +19177446673
சத்தி – மருமகன்

 +14165583892
ஐயா – பெறாமகன்
 +14165435068
சுபா – பெறாமகன்

 +14167863277

முரளி – பெறாமகன்
 +14162199379

Related Articles