திரு இளையதம்பி பரமநாதன்
யாழ். நெடுந்தீவு 14ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பம்பைமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி பரமநாதன் அவர்கள் 20-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, கற்பகம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நடராஜா(கனடா), காலஞ்சென்ற நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரகுநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெயகாந், கிருபாகரன், ஜெயாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனலட்சுமி, பரமேஸ்வரி, கணேசமூர்த்தி, காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், விக்கினேஸ்வரி மற்றும் கலாவதி, மகேஸ்வரன், கேதீஸ்வரன், தவலட்சுமி, தனுசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினி, அமிர்தலிங்கம்(ஜேர்மனி), உதயமோகன்(கனடா), நித்தியகலா(போர்த்துக்கல்), சந்திரகுமார்(ஜேர்மனி), கோமளா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பகபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தனலட்சுமி – சகோதரி | |
+94763658784 | |
ஜெயாகரன் – மகன் | |
+94770071078 | |
ரகுநாதன் – மகன் | |
+4915217126140 |