JaffnaObituary

திரு இளையதம்பி கிருஷ்ணபிள்ளை

யாழ். கரவெட்டி கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 

சாந்தி(கனடா), இரத்தினமாலா(கனடா), சுபத்திரா(டென்மார்க்), ஜெயமாலா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை, சிறிபாஸ்கரன்(கனடா), ஜெயகாந்தன்(டென்மார்க்), கணேசமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவராம், சர்மிலா, அஸ்வின், சினேகா, சிவானியா, வாசவன், அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் எள்ளங்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயமாலா – மகள்
 +94766679895
இரத்தினமாலா – மகள்
 +14168469099
சாந்தி – மகள்
 +14162749077
 சுபத்திரா – மகள்
 +4526235889

Related Articles