ColombomalesiyaObituarySrilanka

அமரர் ஏகாம்பரம் மகேந்திரன்

மட்டக்களப்பு ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, மலேசியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் மகேந்திரன் அவர்கள் 03.02.2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்சீவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தவராசா, சிவயோகம், ஜெந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுவர்ண வரதராஜா, ரஜ்ஜித் சிவசுப்பிரமணியம், கௌரி சபேஷன், றோகன் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-02-2025 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு.ப 09.00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று, பி.ப 02.00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


சஞ்சீவன்
+94777128234

Related Articles