திரு. எதிர்மன்ன சிங்கம் பாலசுப்பிரமணியம்
மட்டக்களப்பு – அம்பிளந்துறையை பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. எதிர்மன்ன சிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற எதிர்மன்ன சிங்கம் – கனகம்மா தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற பொன்னையா – பூரணிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற இராசதுரை வள்ளியம்மை, தர்மராசா, நடராசா, தங்கப்பாக்கியம் தட்சணாமூர்த்தி, அழகுராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற சிவனேசராசா, விஸ்ணுகுமாரி, சந்திரகுமாரி நேசதுரை, காலஞ்சென்ற ரஜனி, வனஜா, கனகா, வத்சலா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சிவசுப்பிரமணியம், பரஞ்சோதி, ஜெயந்திரா, தங்கேஸ்வரன், யசோ, ரவீந்திரகுமார், தேவகுமார், தயானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Ramiya, Rajeev, Ragul, Nirushini, Hemashanth, Dharshanth, Abira, Janice, Lanisha, Kebuson, Lathu, Sharoon, Merushen, Ageish, Aksheya, Royzen, Roshni, Rakshin, Kandeepan, Janani, Vasitha, Ajuthan, Athenaa, Amaleswaran, Sujevathana, ஆகியோரின் பேரனும்,
Aaran, Aarabi, Aahavi, Ansica, Ahan, Athvihan, Katpirasan, Keshipirasan, Thivaska, Lekesh, Durviesh, Yakshwinth, Aathicshan, Alaina ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-03-2025 புதன்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும், 13-03-2025 வியாழக்கிழமை காலை 9:00 – 11:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
நேசன்:- +1 416 856 0703
வத்சலா:- +1 647 203 5746
கனகா:- +1 416 315 6784
வனஜா:- +1 647 588 6745