CanadaJaffnaObituaryTrincomaleeVavuniya

திரு டெனிஸ் மனுவேல்பிள்ளை (சிறில்)

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை. வவுனியா, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட டெனிஸ் மனுவேல்பிள்ளை அவர்கள் 08-09-2023  வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை, விக்டோரியா(ராசம்) தம்பதிகளின் அன்பு மகனும்,

மரியா ஜெயவதி அவர்களின் அன்புக் கணவரும்,

வோள்டர்(இலங்கை), நோயல்(லண்டன்), ரோனி(கனடா), பெற்சி(கனடா), ஜொய்சி(லண்டன்), பிறின்சி(லண்டன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கான்சியா, தீபா, சர்மிளா, பெனடிற், யூட், துஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஸ்டனிஸ்லோஸ், கிளாறா மலர் (கனடா), செல்ஸ்ரின் மணி(கனடா}, பிளசம் (இலங்கை), ஸ்டீபன் ராசு (ஜேர்மனி) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

அல்வின், ஜெனிரோன், ஜெனிலின், ஷெர்லின், மிரோன், ஷெரிக்கா, பாவனா, றியானா, ஏரன், எல்வின், ஜொலின், ஜெய்டன், ஷேன், ஷயானா, ஷைலீன் ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: Family

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 17 Sep 2023 5:00 PM – 9:00 PMBrampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
பார்வைக்கு
Monday, 18 Sep 2023 7:00 AM – 9:00 AMBrampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
திருப்பலி
Monday, 18 Sep 2023 10:30 AMSt. Marguerite d’Youville Parish 2490 Sandalwood Pkwy E, Brampton, ON L6R 3A4, Canada
நல்லடக்கம்
Monday, 18 Sep 2023 12:30 PMAssumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada

தொடர்புகளுக்கு

வோள்டர் – மகன்
+94777320797
நோயல் – மகன்
+447540153636
ரோனி – மகன்
+16478028549
பெனடிற் – மருமகன்
+14163019040

Related Articles