யாழ். நல்லூர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறில் அன்றசன் அவர்கள் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிறில் றோக்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இளவாலையைச் சேர்ந்த அருளானந்தம் செபபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றதி அவர்களின் அன்புக் கணவரும்,
இவான், நிலான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நியூற்ரா(சுவீடன்), பிறேமலதா(இலங்கை), அனிதா(சுவீடன்), ஆஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சேரலாதன்(இலங்கை), கோப்பெருந்தேவி(சுவிஸ்), வேந்தன்(சுவிஸ்), நிர்மலா(இலங்கை), காலஞ்சென்ற பிறேமதாஸ், குறூஸ்(இலங்கை), பயஸ்(சுவீடன்), பிரதாபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருபா(சுவிஸ்), மகிந்தன், சூரியா(சுவிஸ்), றெக்சி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
செறின், சாரு, அன்றுசன், சொரூபன், ஆர்த்தியன், சங்கேஸ், ஜெனிபர், ஆகாஸ், பிரகாஷ், அமலி ஆகியோரின் அன்பு மாமாவும்,
றிசான், செரான், செலின் ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிளைவ், யுவான், டிலோசன், சாத்விகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி | |
Thursday, 23 Jun 2022 (1:00 PM) | Stadtverwaltung Waldfriedhof Krematorium Düsseldorfer Str. 601, 47055 Duisburg, Germany |
தொடர்புகளுக்கு
றதி – மனைவி | |
+4920663939665 | |
ஆஷா – சகோதரி | |
+41788597391 | |
இவான் – மகன் | |
+4917672117680 | |
நிலான் – மகன் | |
+4917667564503 |