
மலேசியா Ipoh ஐப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கனடா Vaughan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி கணேசன் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அனறு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குட்டித்தம்பி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பாலாம்பிகைதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரிமளாதேவி(பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,
புவிராஜ்(புவி – கனடா), கோகிலராஜ்(கோகி – கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சைலஜா(கனடா), தவனேஸ்வரி(சாந்தி – கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கேதாரஈஸ்வரி, இரத்தினசிங்கம், பரமலிங்கம், கனகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாசினி – மூர்த்தி(லண்டன்), பத்மினி – துரைசிங்கம்(இலங்கை), பிரபாகரன் – புனிதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகானா, அரண்யா, ஆகஷ், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 10 Dec 2022 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 11 Dec 2022 11:30 AM – 1:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 11 Dec 2022 1:00 PM – 2:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 11 Dec 2022 3:30 PM | Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada |
தொடர்புகளுக்கு
| பரிமளாதேவி(பேபி) – மனைவி | |
![]() ![]() | +14168479717 |
| புவிராஜ்(புவி) – மகன் | |
![]() ![]() | +14164000914 |
| கோகிலராஜ்(கோகி) – மகன் | |
![]() ![]() | +16477729722 |






