CanadaDenmarkJaffnaKegalleObituary

திரு கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை

கேகாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், டென்மார்க் Herning, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கொன்றட் பிரான்சிஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 19-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயசீலி, செபஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

எட்வின், ஜெனிபர், டிஷோன், ஜுறேன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கரன், கிரிஷாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோசப் கத்பேர்ட்(ஐக்கிய அமெரிக்கா), கெனடி, போல் குமார்(பிரித்தானியா), வேஜீனியா சரோஜா(சறோ), மக்ஸ்வெல்(தாசன்), மேரி கலிஸ்டா ராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சாந்தி, றமிலா, ராஜினி, ஏட்றியன், ஹில்டா வசந்தினி, காலஞ்சென்ற அன்டன் பசில் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரவிந்த், அஞ்சலி, அஷ்மிதா, அன்ரு, அனுஷா, ஆஷா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

அஷ்வின், அபிஷ்னா, அஜே, ஆதி, ஸ்டெவ்வனி, ப்ரிட்னி, செஷானி, டினாக்சன், ரெபேக்கா, ரஷ்மிகா, ப்ரியந்த், ப்ரவீந்த், ப்ரித்திகா, ப்ரியாந்தி, ப்ரதீப் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

லூதர், க்ளோஈ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 21 Sep 2023 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Friday, 22 Sep 2023 7:30 AM – 9:00 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Friday, 22 Sep 2023 10:00 AMChurch of the Holy Bible 1232 Birchmount Rd, Scarborough, ON M1P 2C3, Canada
நல்லடக்கம்
Friday, 22 Sep 2023 11:00 AMChrist the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

எட்வின் கொன்றட் பிரான்சிஸ் – மகன்
+16479804241
ஜெனிபர் கொன்றட் பிரான்சிஸ் – மகள்
  +16473233839
டிஷோன் கொன்றட் பிரான்சிஸ் – மகன்
 +16477015835
ஜுறேன் கொன்றட் பிரான்சிஸ் – மகன்
+14377723834
யோசப் கத்பேர்ட் செபஸ்தியாம்பிள்ளை – சகோதரன்
 +19712279957
கெனடி செபஸ்தியாம்பிள்ளை – சகோதரன்
 +16478832780
போல் குமார் செபஸ்தியாம்பிள்ளை – சகோதரன்
 +447413189507
வேஜீனியா ஞானப்பிரகாசம்(சறோ) – சகோதரி
 +14379831778
மக்ஸ்வெல் செபஸ்தியாம்பிள்ளை(தாசன்) – சகோதரன்
 +16475634551
மேரி செல்வதுரை(ராஜினி) – சகோதரி
 +16472394178

Related Articles