JaffnaObituary

திரு சின்னையா தருமலிங்கம்

யா/விக்கினேஸ்வரா கல்லூரி – உப அதிபர் யா/கரணவாய் மகா வித்தியாலயம் – அதிபர் யா/புற்றளை மகா வித்தியாலயம் – அதிபர் (ஓய்வுநிலை-17 வருட அதிபர் சேவை)

யாழ்.வடமராட்சி, புலோலி தெற்கு, விதானை தோட்டத்தை பிறப்பிடமாகவும், பெருந்தெரு “பூமகள் வாசம்” எனும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா தருமலிங்கம் (C.T.சேர்) அவர்கள் நேற்று (16.06.2022) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்காலஞ்சென்றவர்களானசின்னையாகதிராத்தைப்பிள்ளைதம்பதியரின்அன்புமகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மீனாட்சிப்பிள்ளையின் பாசமிகு கணவரும்,

விநாயகமூர்த்தி,கணேசமூர்த்தி,விக்கினேஸ்வரமூர்த்தி,சத்தியமூர்த்தி,சாரதாதேவி,

காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி,சத்தியதேவி மற்றும் சகுந்தலாதேவி, கிருஷ்ணமூர்த்தி, வசந்தாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

காலஞ்சென்ற நடராஜசுந்தரம் மற்றும் சிவலிங்கம்,இராகவன்,பத்மாவதி,தயாவதி,சுசாந்தி,சுதர்லா, தயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா,பரமநாதன் (சின்னத்துரை), நடராசா (செல்லத்துரை),பாலசுப்பிரமணியம்,யோகாம்பிகை,கந்தசாமி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

கிருஸ்ணபிள்ளை,சிறிபுஸ்பலீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதுளா,ஜனனி,அனந்தசயன்,ஆரணன்,யாழினி,சர்மிதா,சந்தியா,கார்த்திகேயன்,வள்ளி,கீதன்,கவின், விதுரன்,கார்த்திகா, சிறிநாத்,லஷ்மி, சிவகரன்,இராகுலன் ஹரிஸ், காமாட்சி, ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (19.06.2022) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 9.00 மணியளவில்ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விலாசம் :-

“பூமகள் வாசம்” பெருந்தெரு,
தென்புலோலி.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

K V N சிவலிங்கம்-மருமகன்
 +94779692034

Related Articles