MyliddyObituaryValvettithurai

திரு சின்னத்துரை தேவதாஸ்

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையைவசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்துரை தேவதாஸ் அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை நவரத்தினம் தம்பதிகளின் புதல்வனும் சிதம்பரப் பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளை மருமகனும் மணிமொழியின் அன்பு கணவனும் காலஞ்சென்ற குமாரவேல், உதயகுமார், நடனகுமார், சாந்தகுமார் ஆகியோரின் மைத்துனனும்
நிஷாத், நித்தியா ,சித்திரா, நிரூபனா, சுகன்யா ஆகியோரின் அன்புத்தந்தையும் உதேனி,பிரசாந்தன், குலராஜ்,பிரதாப், ஸ்ரீகாந்த் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் காவியா திசாந், நிஷானி, ராகவி கிருத்திக் வர்ணி ,ருத்ரா மற்றும் ராக்ஸி ஆகியோரின் அன்பு பேரனும் காலஞ்சென்ற சித்திராங்கி ,தேவ கன்னிகா மற்றும் தவதாஸ் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் வியாழக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு ஊறணி இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+94775833726



நேரடி ஒளிபரப்பு

Related Articles