JaffnaObituaryThirunelveli

திரு சின்னத்தம்பி செல்வகுமார்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ,யாழ் திருநெல்வேலி,பாற்ப்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்தம்பி செல்வகுமார் அவர்கள் கடந்த (29-07-2022) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதியரின் சிரேஷ்ர புதல்வனும்,காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும், பாலரஞ்சனியின் அன்புக் கணவரும், கோபிநாத்,விஷ்ணுநாத்(சிங்கப்பூர்),மயூரன்,மயூரி (ஜேர்மன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், உதயகுமார் சிவகுமார் ,ஜெகன், சந்திரன் ,விஜயகுமாரி ,காலஞ்சென்ற ஸ்ரீகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அனுசாந்தன் (ஜேர்மன் ),ஞானமாதங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும், சியான் (ஜேர்மன் )அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31-07-2022) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

முகவரி:
இல 09 பாற்பண்ணை வீதி
திருநெல்வேலி யாழ்ப்பாணம்.

தகவல் :குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

குடும்பத்தினர்.
    +94766615398
+94771614397

Related Articles