CanadaNainativuObituaryVavuniya

திரு சின்னையா சண்முகரெத்தினம்


நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தில் வசித்தவரும் தற்போது கனடாவில் வசித்தவருமாகிய சின்னையா சண்முகரெத்தினம் (செய்யமணி) அவர்கள் செவ்வாய்கிழமை 08-11-2022 இல் இறை வனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற சின்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனாரும் காலம் சென்ற ஆறுமுகம் வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும் காலம் சென்ற சாந்தநாயகியின் அன்பு கணவரும் சுமங்கலை (கொழும்பு). நிஷாந்தன் (இலண்டன்), பூங்குழலி (சாந்தநாயகி நாட்டிய கோயில். கனடா). சாயிபிரசாந்த் (Naga Heating and Cooling கனடா ) ஆகியேரின் அன்பு தந்தையும் ஞானச்சந்திரன் (Engineer SLT Colombo ), தமரா (Nurse London) இளங்குமரன் (AATEK Heating and Cooling Canada) நிவேதா (Data Filing Canada) ஆகியேரின் அன்பு மாமனாரும் சாருகேசி. ராகவர்ஷி, ஷாரிகன். ஷான்ந்ரிகன். ஆதிர்ஷன், இமாலயா. ஆலயன், சயானா. சாயிஷா ஆகியேரின் அன்பு பேரனும் காலம் சென்றவர்களான வள்ளியம்மை, பூபதி. சற்குணம் மற்றும் இராசநாயகம் (முன்னாள் பிரதம லிகிதர் கச்சேரி வவுனியா) காலம் செ ன்ற கனகசபை. கமலாதே வி.விமலாதே வி.மற்றும் குலசிங்கம் ஆகியேரின் அன்பு சகேதரரும். காலம் சென்ற தியாகராசா (முன்னாள் உதவி அரசாங்க அதிபர் வேலணை முன்னாள் தலை வரும் ஆலய பரம்பரை உரித்தினரும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் ) நடராசா (வர்த்தகர் நானாட்டான்), பூம்பாவை மற்றும் உமாதே வி.நவரட்ணராசா (செயலாளர் கேவில் குளம் அகிலாண்டே ஸ்வரர் ஆலயம் . தலைவர் அருளகம் சிவன் முதியேர் இல்லம் வவுனியா) காலம் சென்ற வாகீஸ்வரன் (BABA Video கனடா), உமாதேவன் (தலைவர் கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம் வவுனியா) அஸ்தநாயகி, சுவாதிநாயகி (ஆசிரியை வவுனியா மகாவித்தியாலயம்) ஆகியேரின் அன்பு மை த்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக எதிர்வரும் 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை 5-9 மணிவரைக்கும் மறுநாள் திங்கட்கிழமை 12:30 1:30 வரைக்கும் பார்வைக்காக வைக்கப்பட்டு இறுதி கிரியைகள் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
November 13, 2022
5:00 PM – 9: 00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
November 14,2022
12:30 PM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday , 14 Nov 2022
4:00 PM – 4:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada


தொடர்புகளுக்கு

பூங்குழலி
 +1647-625-4426
பிரஷாந்த்
   +1416-315-4203
நிஷாந்தன்
  +447590908756
சுமங்கலை
+ 94714792250

Related Articles