யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், ஈரான், ஜேர்மனி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா திருஞானசம்பந்தன் அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல் சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கொக்குவில் பொற்பதிவீதியைச் சேர்ந்த சாந்தலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சேந்தன், கோகுலன், அம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
எழில், கோபிகா, நிதுரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் கோபாலகிருஷ்ணன், வைகுந்தநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகபூசனி, பத்மரூபி, சுரேந்திரன், ரவீந்திரன், ராதலோஜினி, றஜனரூபி, காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் தவமணிதேவி, ஞானேஸ்வரி, ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 21 Apr 2024 6:00 PM – 9:30 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
பார்வைக்கு | |
Monday, 22 Apr 2024 8:00 AM – 9:30 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
கிரியை | |
Monday, 22 Apr 2024 9:30 AM – 11:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தகனம் | |
Monday, 22 Apr 2024 11:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
சேந்தன் – மகன் | |
+14169172475 | |
கோகுலன் – மகன் | |
+16476775765 |
அம்பிகை – மகள் | |
+14167704775 | |
வைகுந்தநாதன் – சகோதரன் | |
+14168731649 |