யாழ்.அராலி தெற்கு, வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், மாதகல் வேலுப்பிள்ளை கடை அம்பாள் வீதியையும், இலண்டன் கன்னிங்டவு (B) பார்க்கிங் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லயா சுப்பிரமணியம் அவர்கள் (13.02.2025) அன்று பிரித்தானியாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலா (சகோதரர்) | |
+07939096958 | |
சாயீஸ்வரி (மைத்துனி) | |
+07535722790 |