FranceObituaryVaddukoddai
திரு செல்லத்துரை மகேந்திரன் (வாவத்துறை)
யாழ். வட்டுக்கோட்டை மேற்கைப் பிறப்பிடமாகவும், பாரிஸ் – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை மகேந்திரன் அவர்கள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி செல்லத்துரை தம்பதியினரின் அன்பு மகனும்,
பாஸ்கர் (பாஸ்கி), திவாகர் (திவா), தர்சினி, மேனகா, கௌதினி, மிதுர்லா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
பாஸ்கர் | |
+33 667 265 479 | |
திவாகர் | |
+33 661 162 785 | |
தர்சினி | |
+33 768 675 098 | |
மேனகா | |
+33 615 659 049 | |
கௌதினி | |
+33 662 323 198 | |
மிதுர்லா | |
+33 768 111 558 |