JaffnaObituarySrilanka

திரு செல்லத்துரை தர்மலிங்கம்

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், கல்வனைப் பிள்ளையார் கோவிலடி சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை தர்மலிங்கம் அவர்கள் 18-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

நந்தகோபாலன், கேதீஸ்வரன், மோகனவதனி, சுரேஸ்குமார், நேசகுமார் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சண்டிலிப்பாய் சங்கம்புல இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

கல்வனைப் பிள்ளையார் கோவிலடி,

சண்டிலிப்பாய்.

தகவல்:- குடும்பத்தினர்  

தொடர்புகளுக்கு:

கேதீஸ்வரன் (கேந்தி) +94 76 984 0163
மாதுசன்:- +94 76 538 8972

Related Articles