FranceJaffnaObituarySrilanka

திரு செல்லையா ஸ்ரீரெங்கநாதன் (நாதன்)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி, பிரான்ஸ் Le Blane Mesnil ஆகிய இடங்களை வதிவிடமகாவும் கொண்ட செல்லையா ஸ்ரீரெங்கநாதன் அவர்கள் 06-02-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவநாயகம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுனித்தா(ஜெயந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

கிஷானா, டிர்ஷிகா, சஸ்விகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்ஷினி, டினேஸ்குமார், காந்தரூபி, யசிந்தாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாகீசன்(ஈசன்), பிரசாந்தி, கிருபராஜ், ரமேஸ்குமார், ஜனகன்(ஜெகன்) ஆகியோரின் மைத்துனரும்,

தீபா அவர்களின் அன்புச் சகலனும்,

வோவிதா- தர்ஷிகன், யதுஷா, பிரதீபா, தனுஷாந்த், கிருஷ்னி, சஸ்வின், கிஷான், ராஷ்மினி, ராஷ்மிகா, ரிதுஷ்னி, யது, வவின், ஜிஷான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிந்துஜன், அதுஷ்கா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பத்மநாதன், சிவலிங்கம், அமிர்தலிங்கம், சண்முகநாதன், கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் மருமகனும்,

தர்விதா, தர்னியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுனித்தா(ஜெயந்தி) – மனைவி
 +33601013022
டினேஸ்குமார் – சகோதரன்
+447411770938

வாகீசன்(ஈசன்) – அத்தான்
+94772187697
ஜனகன்(ஜெகன்) – மைத்துனர்
+447914147855

வோவிதா – மருமகள்
+33771350423

Related Articles