AlaveddyCanadaObituary

திரு.செல்லத்தம்பி முத்து செல்லையா (ஒய்வு பெற்ற ஆசிரியர்)

யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி முத்து செல்லையா 25.05.2022 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து செல்லையா ராசமணி கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,வேவியின் அன்புக்கணவரும், கீத்தா கமலினி,லூக் வில்சன்,சாம் யோண்சன் ஆகியோரின் அன்புத்தந்தையும், காலஞ்சென்ற நரேந்திர நாதன்,சனிற்றா, லென்சியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், டெரிக்,கிஷன்,லெற்ரீசியா,ஈத்தன், லரிஷா,றோய்சன்,கரிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும், காலம் சென்றவர்களான தங்கமணி, பூமணி,சிந்தாமணி ,இராசேந்திரம், துரச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : சாம் யோண்சன்- மகன்

https://youtu.be/A8VuIbYSvSM

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, June 3rd 2022
06:00PM – 09.00PM
Chapei Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, On L3R5G1, Canada
பார்வைக்கு
Saturday June 4th
9:00-10:30AM
Chapei Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, On L3R5G1, Canada
திருப்பலி
Saturday June 4th
11:00AM
Thomas Wall Centre 
52 Benhill Ave, Sutton SM1 4DP, United Kingdom

நல்லடக்கம்
Saturday June4th
After Mass
Christ The King Catholic Cemestry
7770 Steeles AveEast, Markam

தொடர்புகளுக்கு

சாம் யோண்சன்-மகன்
+1(416) 890- 1309

 

Related Articles