ColomboJaffnaLondonObituary

திரு கசிமிர் சந்தியாப்பிள்ளை

சென் ஜோன் பொஸ்கோஸ் கொளிட்ச், ஹட்டன், சென். லூஷியாஸ் கொளிட்ச், கொழும்பு – இளைப்பாறிய உப தலைமை ஆசிரியர்

யாழ். இளாவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கசிமிர் சந்தியாப்பிள்ளை அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சந்தியாப்பிள்ளை கசிமிர், மரியப்பிள்ளை கசிமிர் தம்பதிகளின் அன்பு மகனும், பேதுருப்பிள்ளை ஜோக்கியம்பிள்ளை, சபீனம் ரோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி றெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,

மார்ஷல் மரியாம்பிள்ளை, கிறகரி, லூர்ட்ஸ்நாயகி, செபஸ்தியாம்பிள்ளை, அந்தோனிப்பள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திரஜித் ஜூட்நேசன், மார்க் வத்சயன், நிஷான், அன்ரோனியோ துஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மொறீன், நீலம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திரா சிமோன், ஸெப்ரா ஜேட், செபஸ்டியன், இசபெல், ஸ்டீவி, ஏட்றியன், ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
14 May 2022
6:00 PM – 9:00 PM
Steven Mears Funeral Directors 
371 Lewisham High St, London SE13 6NZ, United Kingdom
பார்வைக்கு
Tuesday,
17 May 2022
6:00 PM – 8:00 PM
Steven Mears Funeral Directors 
371 Lewisham High St, London SE13 6NZ, United Kingdom
திருப்பலி
Wednesday,
18 May 2022
11:00 AM
St Saviour’s Church 
175 Lewisham High St, London SE13 6AA, United Kingdom
நல்லடக்கம்
Wednesday,
18 May 2022
1:30 PM
Hither Green Cemetery
Verdant Ln, London SE6 1TP, United Kingdom

தொடர்புகளுக்கு

றெஜினா – மனைவி
 +442083182465
  மார்க் வத்சயன் – மகன்
+447720548158
நிஷான் – மகன்
 +447956124093
அன்ரோனியோ துஷாந்தன் – மகன்
+447814580634

Related Articles