யாழ். அரியாலை இலந்தைக்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wallington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு ரங்கநாதன் அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயிலு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
துளசி, அகல்யா, அர்ஜுனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரிஷி, கேற்றி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசதாசன் மற்றும் சகுந்தலா, சுசீலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம் மற்றும் செல்லத்துரை, மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷா, இஷானா, அலாயா, பெளந்தி, ரூபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
துளசி – மகள் | |
+447967014561 | |
அகல்யா – மகள் | |
+447967032342 |
அர்ஜுனா – மகன் | |
+447792684211 |