ColomboObituaryThirunelveli

திரு கந்தசாமி சிவசம்பு வீரகத்திபிள்ளை

யாழ். வண்ணார்பண்ணை கலட்டி அம்மன்  வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி அரசடி வீதி, கொழும்பு, பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவசம்பு வீரகத்திபிள்ளை அவர்கள் 05-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,

நிரஞ்சன்(பிரித்தானியா), நிரஞ்சலா (கனடா), சுரேஷலா, சுஜிகலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்தன நங்கை , சோமசேகரம், ஜெயநாயகம், துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகரட்ணம், ஸ்ரீகாந்தன், காலஞ்சென்ற செல்வராணி, பரமேஸ்வரி, தவமணி, சிதம்பரநாதன், கனகசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானதேவி, ஞானகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், சேயோன், ஆர்த்தி, கிருஷ்ணவி, பிரணவி, அபிராமி, கிஷன் , தீரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 20 Apr 2023
 8:00 AM – 10:00 AM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Thursday, 20 Apr 2023
 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada


தொடர்புகளுக்கு

நிரஞ்சன் – மகன்

 
+447878070765
சுஜி – மகள்

 +447906814554
சுரேஷலா – மகள்

  +447758266394

Related Articles