
யாழ். காரைநகர் முல்லை பிளவை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பகவற்சிங் தவராசா அவர்கள் 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பகவற்சிங் – குணமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவசிவாயம் – இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ராதிகா அவர்களின் அன்பு கணவரும்,
லக்சஜன், ஆதிரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மாவதி, யோகேஸ்வரி, கமலாதேவி, நாகேஸ்வரி, நாகரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
| நாகரட்ணம் | |
![]() ![]() | +94 77 360 7202 |





