AchchuveliCanadaJaffnaObituary
திரு பேணாட் நவரட்ணம்
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பேணாட் நவரட்ணம் அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், அஞ்சலா(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும்,
லக்சிகா அவர்களின் அன்புத் தந்தையும்,
றமணி(பிரான்ஸ்), றஜனி(கனடா), றஞ்சித்(கனடா), றஜித்(பிரான்ஸ்), சூட்டி(பிரான்ஸ்), குயின்ரஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லிங்கம், காலஞ்சென்ற டோமினிக், வசந்தி, சுபா, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
றமணி – சகோதரி | |
+33601592400 | |
றஜனி – சகோதரி | |
+16478536916 | |
றஞ்சித் – சகோதரன் | |
+14377793282 |