யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை வைத்தியாம்பிள்ளை அவர்கள் 18-02-2022 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,மேரி விக்ரோறியா அவர்களின் பாசமிகு கணவரும்,மேவின், ரியூறின், மஞ்சு, பிறேமளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சோபனா, சயந்தி, றாஜன், சயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,செரினா- ஜெகேஸ், றொபினா, றொபேட்டா, வில்க்கின்சன், தெபோரா, சாம்சன், கிறேசியன், ஜோய்சியன், கிறேசியா, ஜோய்சியா, திமோத்தி, ஒலிவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற றோசம்மா, மற்றும் றீற்றம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான மேரிப்பிள்ளை, கயித்தாம்பிள்ளை மற்றும் யோசேப்பு(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், யோண்பிள்ளை, சேவியர், மற்றும் பிலிப்புமேரி, காலஞ்சென்ற கமலா, மற்றும் மரியநாயகி, திரேசா, யோண்பிள்ளை, றாஜினி, வசந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நல்லடக்கம் | |
Saturday, 26 Feb 2022 11:30 AM | Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada |
தொடர்புகளுக்கு | |
மேரி விக்ரோறியா – மனைவி | |
+16137218277 | |
மேவின் – மகன் | |
+16137691315 | |
ரியூறின் – மகன் | |
+16137622174 | |
றாஜன் – மருமகன் | |
+14165099655 | |
சயந்தன் – மருமகன் | |
+16134006844 |