CanadaJaffnaObituary

திரு பஸ்ரியாம்பிள்ளை சந்தியாகோ

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பஸ்ரியாம்பிள்ளை சந்தியாகோ அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்தியாகோ, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவசகாயம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரான்சிஸ்கம்மா(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

மரினா(கனடா), ஜெசினா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பயஸ்(கனடா), ஸ்ரனிஸ்லஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெரிக்(கனடா), ஜெய்ஷன்(கனடா), றொஷான்(கனடா), சகானா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தியாகு, சங்குவதி, ஞானபிரகாசம், அடைக்கலமுத்து மற்றும் ஞானமுத்து(ஹொலண்ட்), செல்லமணி(நியூசிலாந்து), அருள்மணி(ஆனைக்கோட்டை), மனோன்மணி(ஆனைக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 18 Mar 2022
 6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
பார்வைக்கு
Saturday, 19 Mar 2022
7:00 AM – 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
திருப்பலி
Saturday, 19 Mar 2022
10:00 AM
Our Lady of the Airways Church 7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada
நல்லடக்கம்
Saturday, 19 Mar 2022
11:30 AM
Glenview Memorial Gardens 7541 Hwy 50, Woodbridge, ON L4H 4W7, Canada
தொடர்புகளுக்கு
பயஸ் – மருமகன்
 +14167357711
ஸ்ரனிஸ்லஸ் – மருமகன்
 +16479158299
  மரினா – மகள்
+14165233699
  ஜெசினா – மகள்
+16476327089

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 12 =