JaffnaLondonObituaryUnited Kingdom

திரு பாலசுந்தரம் மோகனசந்திரன்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் மோகனசந்திரன் அவர்கள் 04-08-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாராயண ரெட்டி சாந்தகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரி கீதா அவர்களின் அன்புக் கணவரும்,

மீனா, பூஜா, சினேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலச்சந்திரன், ரவிச்சந்திரன், சரஸ்சந்திரன், ஜெயச்சந்திரன், புஸ்பலதா, விஜயலதா காலஞ்சென்றவர்களான பிரமேச்சந்திரன், பிரேமலதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆனந்தசிவம், சொக்கலிங்கசிவம், சண்முகசிவம், காலஞ்சென்ற மகாலிங்கசிவம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ராஜலிங்கம் மற்றும் லக்சுமி தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

சுசிலா, மலர், ராணி, ஜெயந்தி, முரளி, ஜீவா, வள்ளிகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 09 Aug 2023 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 10 Aug 2023 9:00 AM – 10:30 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 10 Aug 2023 10:30 AM – 12:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 10 Aug 2023 1:00 PMHighland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

ரவிச்சந்திரன்(ரவி) – சகோதரன்

+14166787835
சரஸ்சந்திரன்(சரஸன்) – சகோதரன்
+16472034059
ஜெயச்சந்திரன்(ஜெயா) – சகோதரன்
+16478551085
புஸ்பலதா(புஸ்பா) – சகோதரி
 +16472424336
விஜயலதா(விஜி) – சகோதரி
+16479896314
பாலச்சந்திரன்(பாலா) – சகோதரன்
 +447763271434

Related Articles