FranceInuvilObituary

திரு பாலசுப்பிரமணியம் பரந்தாமன்

யாழ். இணுவில் கிழக்கு அங்களப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் பரந்தாமன் அவர்கள் 18-07-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசுப்பிரமணியம் மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், இளங்கோ ரவீந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதினி அவர்களின் அன்புக் கணவரும்,

கண்ணா, பவிக்‌ஷன், சாதனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பார்த்தீபன், எழில்றாஜி, வாமலோசனன், பாலகிரீசன், வைஷ்ணவன், வைஷ்ணவி, சிறிகோபிகிருஷ்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமாசங்கர், சோமறமணன், கமலாசினி, உமையாழினி, சர்மினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாய்பிருந்தன், சாகித்தியா, மாதேஷ், மதுமிதா, மதுரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

கலாவதி- கந்தசாமி, யோகேஸ்வரி- தயாபரன், துரைசிங்கம்- காலஞ்சென்ற பராசக்தி, காலஞ்சென்ற நாகராசா- கமலாஜினி, தெய்வேந்திரன்- யோகராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சண்முகநாதன் – சகுந்தலாதேவி, பிரசாபதி- மகாலட்சுமி, சறோஜினிதேவி- காலஞ்சென்ற சுப்பிரமணியம், பத்மினி- கனகலிங்கம், கமலாதேவி- சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 28 Jul 2022
 3:30 PM – 5:30 PM
Maison Funéraire
18 bis Rue de la République, 78370 Plaisir, France
பார்வைக்கு
Friday, 29 Jul 2022
 3:30 AM – 5:30 AM
Maison Funéraire
18 bis Rue de la République, 78370 Plaisir, France
கிரியை
Monday, 01 Aug 2022
1:30 PM – 3:00 PM
Maison Funéraire
18 bis Rue de la République, 78370 Plaisir, France
தகனம்
Monday, 01 Aug 2022
 4:00 PM – 5:00 PM
Crematorium Yvelines
 52 Rue de la Nouvelle France, 78130 Les Mureaux, France

தொடர்புகளுக்கு:

 வீடு – குடும்பத்தினர்
  +33652455376
 வீடு – குடும்பத்தினர்
   +94772224912
+94776258267

Related Articles