ColomboJaffnaLondonObituarySrilanka

திரு பாலசிங்கம் புஷ்பாகரன்

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் புஷ்பாகரன் அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாலசிங்கம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், மெய்கண்டமூர்த்தி ஞானசோதி(புங்குடுதீவு 12ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வமதியின்(சுமதி) அன்புக் கணவரும்,

சுரபியின் பாசமிகு தந்தையும்,

சிட்னி, அவுஸ்திரேலியா காலஞ்சென்ற Dr.பிரசன்னா பிரபாகரன், பிரகாஷ் பிரபாகரன், Dr.தாரணி ஶ்ரீ சட்பெரி, ஆதவன், காலஞ்சென்ற அருண் பாஸ்கரன், அரவிந் பாஸ்கரன், அர்ஷன் பாஸ்கரன், சரணி பரணீகரன், அபிராமன், அபிநயா, காலஞ்சென்ற அபிவர்மன், சாருஜன், சாருத்தியா, சிநேஹா, கரிஷ்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதாமதி சிறீசற்குணம்(மாதங்கி Fine Arts, லண்டன்), காலஞ்சென்ற பாலசிங்கம் பாஸ்கரன்(லண்டன்), பாலசிங்கம் பிரபாகரன்(இன்பத்தமிழ் ஒலி சிட்னி அவுஸ்திரேலியா), பாலசிங்கம் பரணீகரன்(செல்வம் அச்சகம்/லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இளமதி, இளங்கீரன், சிவசெந்தில், சிவசுதன், ஐயாத்துரை சிறீசற்குணம், ரொமானி பாஸ்கரன்(காயத்திரி), திலகா பிரபாகரன், கௌரி பரணீகரன், ரங்கன், ரஜனி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காந்திமதி ஜெயசங்கர், கௌரிமனோகரி பரணீகரன், ஜெயகௌரி வைகுந்தன், சுகந்தி ஜெயநேசன் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 09 Feb 2025 7:30 AM – 11:30 AM
Newham Town Hall 328 Barking Rd, London E6 2RP, United Kingdom
தகனம்
Sunday, 09 Feb 2025 11:30 AM
Manor Park Cemetery & Crematorium Sebert Rd, London E7 0NP, United Kingdom

தொடர்புகளுக்கு

சிவசுதன் – மைத்துனர்
 +16478942305
பரணீகரன் – சகோதரன்
 +447904911141

Related Articles