
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சிவயோகன் அவர்கள் 13-10-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பாலசிங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற துரைலிங்கம், சிவநாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிமாசலா சொரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்மிதா, சரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவானி பாலரட்ணம், சிவராஜன், சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலரட்ணம், பவனகுமார், சதீஸ்குமார், Franciscaa, சிவராஜன், சுதா சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| பவனகுமார் – மைத்துனர் | |
![]() ![]() | +447951086840 |
| நிமாஷி – மனைவி | |
![]() ![]() | +447786268224 |





