
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நித்தியகுமரன் அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் கமலராணி தம்பதிகளின் அன்பு மகனும், யேசுதாசன் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வத்சலா நிஷாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகா, காவியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வளர்மதி(இலங்கை), செந்தில்குமரன்(இலங்கை), பாலகுமரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகேந்திரன்(புவி – இலங்கை), ஜெயலீலாவதி(இலங்கை), இரட்ணபூபதி(பிரித்தானியா), ஷர்மிளா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகதீஸ்வரன்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகலனும்,
சூரியா, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற காவியன் மற்றும் ஓவியா, மதுமிதா, சாகித்தியன், ஜெனுசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Thursday, 22 Dec 2022 10:30 AM | Bensham Hall 377 Bensham Ln, Thornton Heath CR7 7ER, United Kingdom |
| நல்லடக்கம் | ![]() |
| Thursday, 22 Dec 2022 2:00 PM | Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom |
தொடர்புகளுக்கு
| நிமலன் – சகோதரன் | |
![]() ![]() | +447909696030 |
| நிஷாந்தி – மனைவி | |
![]() ![]() | +447555576854 |
| செந்தில் – சகோதரன் | |
![]() ![]() | +94776034338 |
| மதி – சகோதரி | |
![]() ![]() | +94762297000 |






