திரு பாலசிங்கம் முருகதாஸ்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் முருகதாஸ் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
யோகதாஸ்(யாழ்ப்பாணம்), குகதாஸ்(யாழ்ப்பாணம்), பிராணேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அதிர்ஷ்ட கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதர்சனன் கண்ணன்(கண்ணன்-லண்டன்) கல்யாணி(யாழ்ப்பாணம்), சிவரூபன்(ரூபன் -சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயபாரதி(லண்டன்), ரவிசந்திரன்(யாழ்ப்பாணம்), நிசாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மதுசன்(லண்டன்), கோபிசன்(லண்டன்), ஜஸ்மின்(லண்டன்), சஹானா(யாழ்ப்பாணம்), ஜதுரா(சுவிஸ்), சேயோன்(சுவிஸ்), ரக்ஷயா(சுவிஸ்), சோபிதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன் – மகன் | |
+447473181070 | |
ரூபன் – மகன் | |
+41795525240 |