MullaitivuObituaryVavuniya

திருமதி பாலச்சந்திரன் மேரி ராணி

முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் மேரி ராணி அவர்கள் 10.01.2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், வஸ்டியாம் பிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

Bishop நிக்களஸ் இராஜசிங்கம்(வவுனியா), தயாள இராஜேஸ்வரி(வவுனியா), தமிழ்செல்வி(கனடா), பரனிதரன்(பாபு- லண்டன்), தாமரைச்செல்வி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விக்டோரியா, உதயன், சிவம், உதயசாந்தினி, ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மேரி ரோஷலின், மேரி புஸ்பம், மேரி ஜோசப், மேரி பிரான்சிஸ், மேரி பற்றிக், காலஞ்சென்ற ஜேசுரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருணகிரி(Postmaster), கிட்டன், சிவராசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜந்தன், ரொமோல்ட் ரீகன், ரொஷான், அன்ரூ, கிருபா, கிருசாந்தி, கிறிஸ்ரோ, தக்‌ஷனா, டிலக்சன், துஷான், சிவானி, சிவாதி, கபில்சாந்த், டிஷானா, பபினா, லிதிக்கா, ரிதிக்கா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 13.01.2022 வியாழக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் ஈஷி பூரண சுவிஷேச சபையில் நடைபெற்று பி.ப 4:00 மணியளவில் இரணப்பாலை மாத்தளன் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 இராஜசிங்கம் – மகன்
 +94776627545
தயாளி – மகள்
+94773577983
  தாமரை – மகள்
+447428126026
 செல்வி – மகள்
+14169538341
 பாபு – மகன்
 +447951791923

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 3 =