GermanJaffnaObituary

திரு பாலச்சந்திரமூர்த்தி முகுந்தன்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரமூர்த்தி முகுந்தன் அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,  பாலச்சந்திரமூர்த்தி பத்மாவதி தம்பதிகளின் அன்பு இளையமகனும், அருமைத்துரை சியாமளா தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,

சங்கீதா அவர்களின் அன்புக் கணவரும்,

நிதேஷ், மிதுஷா, கதிஜா, கயலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவிச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற ராமச்சந்திரன்(கனடா), ஜெயச்சந்திரன்(நோர்வே), ரனேஷ், சுகந்தா, சுகிர்தா(இலங்கை) ஆகியோரின் இளையச் சகோதரரும்,

ராகினி, உமா, சரிதா, தர்ஷினி, உதயகுமார், குபேந்திரன், சங்கீதன், சஞ்ஜீவன், சகானா, சசிகலா, சசிகரன், பகீரதன்(கனடா), பகீர்தாஸ்(ஜேர்மனி), வினோஜன்(ஜேர்மனி), விதுஷன்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 01 Sep 2023 9:00 AM – 12:00 PMFriedhof Neuenhaus Mühlgässle, 72631 Aichtal, Germany
நல்லடக்கம்
friday, 01 Sep 2023 1:30 PMFriedhof Neuenhaus Mühlgässle, 72631 Aichtal, Germany

தொடர்புகளுக்கு

சங்கீதா – மனைவி
 +4917685983401
சுகந்தா – சகோதரி
 +94776229837
சசிகலா – மைத்துனி
+94741783587
சீதாமலர் – மாமி
 +491724363251

Related Articles