CanadaObituaryVavuniya

திரு அசோக் கனகையா

வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, மார்க்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அசோக் கனகையா அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகையா, இராஜலக்சுமி(கனடா) தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற முத்துலிங்கம்(கிளிநொச்சி), சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதா(சுதர்சினி) அவர்களின் அன்புக் கணவரும்,

ரோசன், ஆஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகன்(ஜெகராஜா- கனடா), காலஞ்சென்ற குகன்(குகராஜா), மோகன்(மோகனராஜா- கனடா), ஜெயந்தி(ஜெயரூபி-  ரூபி&ரூபி Saree palace உரிமையாளர், கனடா), கண்ணன்(நிர்மலராஜா- கனடா), சுகந்தி(குகரூபி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவி முத்துலிங்கம்(கனடா), ஜெயம் முத்துலிங்கம்(கனடா), மோகன் முத்துலிங்கம்(கனடா), உமா கெளரீஸ்வரன்(ஜேர்மனி), உஷா முரேஷ்(கனடா), சுபா ரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 17 Sep 2022
 4:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 18 Sep 2022 
7:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


தொடர்புகளுக்கு

ஜெகன் – சகோதரன்
 +14168334012
சுதா – மனைவி
 +14168322620
 ஜெயந்தி – சகோதரி
+16473001752
மோகன் – சகோதரர்
+14162700625
சுகந்தி – சகோதரி
+4917622095869
இரவி முத்துலிங்கம் – மைத்துனர்
 +14162623843
ஜெயம் முத்துலிங்கம் – மைத்துனர்
+16473099022
மோகன் முத்துலிங்கம் – மைத்துனர்
+16479669022

Related Articles