திரு ஆறுமுகம் சுதானந்தன்
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், கண்டாவளையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுதானந்தன் அவர்கள் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், புவனேஸ்வரி தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா மீனாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,சோதீஸ்வரி (உப தபால் அதிபர், கண்டாவளை) அவர்களின் பாசமிகு கணவரும்,மிதுஷன், புசோபன், கபிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான பவானந்தன், வித்தியானந்தன் மற்றும் சதானந்தன்(அமுதன்), புவனலோஜினி, யோகாநந்தன்(நந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்டாவளை இந்து மயானத்தில் மு.ப 10.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நவரத்தினம் – மைத்துனர் | |
+94779714371 |
வரராசசிங்கம் – மைத்துனர் | |
+94776432720 |