திரு ஆறுமுகம் சுப்ரமணியம்
யாழ். நாவற்குழி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 இராமநாதன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்ரமணியம் அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், மதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனுஷா, சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்லி, விஹான் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
ஜெயராணி, சேகர், சரோஜினி, மணிமாலா, பாஸ்கரன், லலிதா, வசந்தி ஆகியோரின் அன்பு மூத்த சகோதரரும்,
காலஞ்சென்ற நாகராசா, உதயராணி, யோகநாதன், வாசன், புஸ்பலதா, ரவிச்சந்திரன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
இல. 82/39,
இராமநாதன் தொடர்மாடி,
கொழும்பு 13.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜீப் – மருமகன் | |
+94777975825 | |
புவி – மருமகன் | |
+94776459550 |