யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி Wegberg, Remscheid ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் முத்துலிங்கம் அவர்கள் 16-08-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னபூரணி(Remscheid, Germany) அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கீதா(Remscheid, Germany), நதீபா (Erkelenz, Germany) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரமேஷ்குமார், சஞ்சீவ்காந்த் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜஸ்ரின், ஜஸ்மீன், கவின், ஆதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம்(புங்குடுதீவு), பரமேஸ்வரி(புங்குடுதீவு), விநாயகமூர்த்தி(புங்குடுதீவு) மற்றும் திரிபுவனம்(Hannover ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை(புங்குடுதீவு), முத்துலெட்சுமி(புங்குடுதீவு), நித்தியலெட்சுமி(Hannover, Germany) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தம்பிராசா(Remscheid, Germany), கிருஷ்ணபிள்ளை(சுவிஸ்), தியாகராஜா(புங்குடுதீவு), தவமணிதேவி(பிரான்ஸ்), மேனகா(புங்குடுதீவு), ராசலிங்கம்(புங்குடுதீவு), காலஞ்சென்ற ஜெயந்திதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தானும்,
மகாலெட்சுமி(Remscheid, Germany), தவமணிதேவி(சுவிஸ்), செல்வதி(புங்குடுதீவு), பரமலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சகாதேவன்(புங்குடுதீவு) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கமலேஸ்வரி(இந்திரா, டென்மார்க்), கிருஷ்ணாம்பாள் (சந்திரா, ஜேர்மனி),சரோஜினி (சரோ, ஜேர்மனி), ரஞ்சினி (ரஞ்சி, ஜேர்மன்) ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Tuesday, 22 Aug 2023 3:00 PM – 4:00 PM | Dellweg Bestattungen ZNL der Bestattungshaus aus dem Siepen GmbH Bismarckstraße 148, 42859 Remscheid, Germany |
கிரியை | |
Wednesday, 23 Aug 2023 2:00 PM – 5:00 PM | Städtischer ParkFriedhof Bliedinghausen Steinackerstraße 38, 42859 Remscheid, Germany |
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
. | +4921914628763 |
சங்கீதா – மகள் | |
+4917681122036 | |
ரமேஷ்குமார் – மருமகன் | |
+4917632143795 |