JaffnaNeerveliObituary

திரு. ஆறுமுகம் மயில்வாகனம்

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மயில்வாகனம் அவர்கள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-அன்னப்பிள்ளை தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

சகுந்தலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான பர்வதம், குஞ்சிப்பிள்ளை, இரத்தினம், பார்வதிப்பிள்ளை மற்றும் நல்லம்மா, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

கிரிதாஸ், ஷோபிகா, பவித்ரா, நிதர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சர்மிளா, காண்டீபன், மகிந்தன், றிஷான் ஆகியேராின் பாசமிகு மாமனாரும்,

ஆதிரன், ஆத்திரிகா, வர்ஷிகா, அகிஷா, சஞ்சனா, சகித், சன்ஜிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 900 4585

Related Articles