யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குமாரவேல் அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னையா நாகம்மா தம்பதிகள், வல்லிபுரம் சின்னதங்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மாலா(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
அருணா, அருனேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தூரன், மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும், திலன், நிலா, இய்லா, ஷயான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தேவரத்தினம், யசோதாதேவி, செல்வரத்தினம் மற்றும் சிவபாலசுந்தரம், செந்தில்வேல்ராஜா, காலஞ்சென்றவர்களான குகலிங்கம், விமலதேவன், விஜயநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இந்திராணி, மகாதேவன் மற்றும் ஞானேஸ்வரி, பூவதி, ஜெயகௌரி, பரமேஸ்வரி, தயாநிதி, ராதிகா, பிரேம்குமார், சகலகலாநிதி, பிரேமலா, ஞானேஸ்வர்காந்தன், ஜெயமாலா, கருணாகரன், அருள்மாலா பத்மராஜா, சூரியகுமார் மேகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
குமாரவேல் மகாஜனா கல்லூரியில் கல்வி பயின்றார். அவருக்கு இலங்கை இளவரசி ஸ்கவுட் பதவி அளிக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டில் அவர் லண்டனுக்கு வந்தார், அங்கு தனது கல்வியைத் தொடர்ந்தும், வெற்றிகரமான தொழில்முறைக் வாழ்க்கையைத் தொடங்கியும் இருந்தார். தனது தொழில்முறை வாழ்க்கையை இக்க்விட்டி பங்குச் சந்தைகளில் ஆரம்பித்தார். பின்னர் பெஸ்ட் வெஸ்டர்ன் ஹோட்டல்களில் நிதி கட்டுப்பாட்டாளர் மற்றும் மேலாளராக பணியாற்றினார். நிறுவன பங்குகளுக்கு அப்பாலும், அவர் ஒரு தொழிலதிபராகவும் இருந்தார். 1986 ஆம் ஆண்டில், குமாரவேல் கிங்ஸ்டன் தமிழ்ச்சங்கத்தின் ஆரம்ப உறுப்பினராக இருந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 10 May 2025 5:00 PM – 9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
கிரியை | |
Monday, 12 May 2025 8:00 AM – 11:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
அருனேஷ் – மகன் | |
+447540145596 | |
அருணா – மகள் | |
+447957651664 |