CanadaColomboObituarySaravanai

திரு ஆறுமுகம் கனகரட்ணம்

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகரட்ணம் அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சகுந்தலா(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர், குடிவரவு-குடியகல்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு, இலங்கை) அவர்களின் ஆருயிர் கணவரும்,

அரவிந்தன்(கனடா), முகுந்தன்(அவுஸ்திரேலியா), துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

கல்யாணி(கனடா), சித்ராஞ்சனி(அவுஸ்திரேலியா), மைத்ரேயி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, தற்பரானந்தம், இராசரட்ணம், புருசோத்மன் மற்றும் நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகராசா மற்றும் சிவபாக்கியம், நாகேஸ்வரி, நிர்மலா, காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புண்ணியசிங்கம், இராஜேஸ்வரி, பாஸ்கரன், பத்மினி, பிரபாகரன், மோகனகுமாரி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,

அபிராமி, ஆதி, மெலனி, கனிகா, அனுக்‌ஷா, யுவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: அரவிந்தன்(மகன்)

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 21 Feb 2023
 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 21 Feb 2023
 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 22 Feb 2023
 1:30 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு

அரவிந்தன் – மகன்
 +14162687184
முகுந்தன் – மகன்
+61414219922
துஷ்யந்தன் – மகன்
 +61401343525

Related Articles