யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வேலணை சரவணை கிழக்கு, கந்தர்மடம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகரத்தினம் அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, பார்வதிப்பிள்ளை(மாணிக்கம்), கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், வாடாமலர், தங்கராஜா, மற்றும் சற்குணம்(வேலணை), சாந்தலிங்கம்(லண்டன்), பரம்சோதி(லண்டன்), அருந்ததி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகதீஸ்வரி(வவுனியா), மிழலைஈஸ்வரி(கனடா), யோகேஸ்வரி(லண்டன்), தட்ஷனேஸ்வரி(வவுனியா), ஞானமூர்த்தி(லண்டன்), தவனேஸ்வரி(சுவிஸ்), பாலமூர்த்தி(பிரான்ஸ்), தேவமூர்த்தி(வவுனியா), ராமமூர்த்தி(கனடா), தட்ஷணாமூர்த்தி(யாழ்ப்பாணம்), வனிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனபாலசிங்கம்(லண்டன்), அன்னலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவராஜா(லண்டன்), ஜெயபாலன்(கனடா), விநாயகமூர்த்தி(சுவிஸ்), சிவனேந்திரன்(லண்டன்), சீதா(லண்டன்), பிரமீளா(பிரான்ஸ்), மோகனா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தர்ஷன், காலஞ்சென்ற நிரோஷான், நிரஞ்சன், லட்சனா, தன்னியா, ரொஷான், டசிஜா, டெபிஜா, மயூரன், மயூரி, தமிழினி, தனுஷ்கரன், சுவீதா, சுவேதன், அட்சுதன், பிரவின், தஷிகா, லக்க்ஷனா, பபிதா, லுஷான், ஜிலுக்சனா, டினேஷ், லாவன்யா, சன்சீவன், இஷா, ரிஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரக்ஷனா, யூடேஷ், டினுஷ்கா, ஜோசித், கஷ்வின், சிவலெட்சுமி, சிவபூமி, சிவவேலன், சன்விகா, மஜெஷ்கா லட்சுமி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் யாழ்ப்பாணம் 75/25 ஆத்திசூடி வீதி கந்தர்மடம் எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்படும், 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.00 மணிமுதல் மு.ப 10.00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கோம்பயன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: விநாயகமூர்த்தி குமார்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
தட்ஷணாமூர்த்தி – மகன் | |
+94777549790 | |
அன்னலிங்கம் – மருமகன் | |
+16473437064 |
விநாயகமூர்த்தி(குமார்) – மருமகன் | |
+41789205858 | |
ஞானமூர்த்தி – மகன் | |
+447459046687 |
சிவனேந்திரன் – மருமகன் | |
+447860870171 | |
பாலமூர்த்தி – மகன் | |
+33616104673 |
ஜெயா – மகள் | |
+447445717000 |