
ஜேர்மனி Herxheim ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருள்ராசா ஆர்த்தி அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும், யோகன், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,
காலஞ்சென்ற அருள்ராசா, யோகலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
றக்சனா, அருன்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Monday, 13 Jun 2022 (10:00 AM-1:00PM) | Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany |
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 14 Jun 2022 4:00 PM – 5:00 PM | Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany |
| கிரியை | ![]() |
| Wednesday, 15 Jun 2022 12:00 PM – 3:00 PM | Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany |
தொடர்புகளுக்கு
| யோகலெட்சுமி(யோகா)-தாய் | |
![]() ![]() | +4915774125628 |
| அருன்சன்-சகோதரன் | |
![]() ![]() | +4917655773687 |
| மோகன்-உறவினர் | |
![]() ![]() | +4917624466422 |






