யாழ். நீர்வேலி தெற்கு கந்த சுவாமி கோயில் அடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் குமாரசுவாமி அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சண்முகம், பரமேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற இராசு, பத்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
இந்திரஜித்(லண்டன்), தயாளினி(லண்டன்), பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாசினி, மதிவதனன், பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வசந்துரா, சுதர்சன், சுஜித்தா, அபர்ணா, சமிதரன், யாதவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகேஸ்வரி – மனைவி | |
+94766415876 | |
பாலசுப்பிரமணியம் – மைத்துனர் | |
+447842929341 | |
சேகர் – மகன் | |
+447539589012 | |
அம்மு – மகள் | |
+447426515406 | |
மதன் – மகன் | |
+447429183503 |