JaffnaObituarySwitzerland
திரு அருள் சின்னையா
யாழ். இமையாணன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா அருள் அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னம்மா தம்பதகளின் அன்பு மகனும்,
ஜெயலிங்கவதனி, அன்பழகன், அமிர்தசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை உடுப்பிட்டியில் நடைபெறும். தேதி பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
அஞ்சலி | |
Saturday, 26 Aug 2023 8:00 AM – 6:00 PM | Cimetière de Rosenberg Am Rosenberg 5 8400 Winterthur Switzerland |
அஞ்சலி | |
Saturday, 26 Aug 2023 8:00 AM – 6:00 PM | Cimetière de Rosenberg Am Rosenberg 5 8400 Winterthur Switzerland |
தொடர்புகளுக்கு
திருமதி சோபா பாலகிருஷ்ணன் – உறவினர் | |
+41799481722 | |
திவாகரன் இராஜரட்ணம் – உறவினர் | |
+41789656134 | |
டிவிசா இராஜரட்ணம் – உறவினர் | |
+41798927596 | |
அமிர்தசீலன் – சகோதரன் | |
+94771615252 |