CanadaJaffnaObituary

திரு அருட்சோதிராஜா குமாரதாசன்

யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அருட்சோதிராஜா குமாரதாசன் அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரதாசன் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்துத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

பவித்திரா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசோதிராஜா, பேபிஇந்திராணி, வதனலோஜினி, ஆனந்தசோதிராஜா, சாரதாதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனலக்சுமி, கெளரிகாந்தன், லோகேஸ்வரன், சிறிராமஜெயம், தயானந்தராஜா, கோபாலசிங்கம்- ரஞ்சி(ஐக்கிய அமெரிக்கா), ஜெகதீஸ்வரன்- கோசலை(அவுஸ்திரேலியா), புலேந்திரன்- காலஞ்சென்ற லோகேஸ்(பிரித்தானியா), ரஞ்சினி சிவப்பிரகாசம்(அவுஸ்திரேலியா), சாந்தினி கோகுலகுமாரன்(இலங்கை), றூபேந்திரன்- ஜெகருபி(பிரித்தானியா), வாசிணி- சிறிஸ்கந்தராஜா(கனடா), உதயகுமார்- சுமி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 14 Jun 2022 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 15 Jun 2022 
2:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 15 Jun 2022 
4:45 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

பிரணவன்-மகன்
+14166559420
பவித்திரா-மகள்
+14164593143
சிவா-சகோதரன்
+16472845806
ஆனந்தன்-சகோதரன்
+14165643718
வாசினி-மைத்துனி
+14165648926
வதனா-சகோதரி
+14164545523
சகுந்தலா-சகோதரி
+16473096095
சரதா-சகோதரி
+14169310406

Related Articles