மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் கிழக்கு, இரத்தினபுரி, கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அரியரத்தினம் ரங்கநாதன் அவர்கள் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து அரியரத்தினம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ரத்னாவதி(BABY) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,மதன், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,உஷா, வாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,மதுஷா, மிரன், மைலன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,காலஞ்சென்றவர்களான சற்குணநாதன், மனோன்மணி, பத்மநாதன், சிவஞானமணி மற்றும் ஜெகநாதன்(பிரித்தானியா), ஜெயமணி(பிரித்தானியா), தற்பரநாதன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, ஸ்ரீனிவாசன், இரத்தின சபாபதி, நவரட்ணம் மற்றும் கமலாதேவி, மகாலட்சுமி, ஜெயதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான யோகவதி- இரத்தினம், யோகநாதன்- மலர்தேவி மற்றும் காலஞ்சென்ற மகேந்திரநாதன்- புஸ்பராணி(அவுஸ்திரேலியா), பிறேமாவதி- பாக்கியசோதி(கனடா), பாமினி- மனோகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.