GermanManipayObituary

திரு அரசரட்ணம் திலகரட்ணம்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட அரசரட்ணம் திலகரட்ணம் அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரசரட்ணம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஷர்மிலா, பிரியந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீகண்ணதாசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

அனிஷா அவர்களின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான குணரட்ணம், ஜெயரட்ணம் மற்றும் சந்திரா, யோகரட்ணம், ராகினி, வினோதினி, தர்மரட்ணம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
St. Andreasberg, Goslar,
Hannover,
Berlin.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 16 Mar 2023 
11:00 AM
Feierhallen Krematorium Ruhleben
 Am Hain 1, 13597 Berlin, Germany
தகனம்
Thursday, 16 Mar 2023 
2:30 PM
Feierhallen Krematorium Ruhleben 
Am Hain 1, 13597 Berlin, Germany


தொடர்புகளுக்கு

ஷர்மிலா – மகள்
+447510307421
பிரியந்தன் – மகன்

+491784156661

Related Articles