யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Karlsruhe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை செந்தில்விநாயகன் அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பொன்னம்மா தம்பதிகளின் தவப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராம், குருபரன் ஆகியோரின் பாசமுள்ள அப்பாவும்,
சிவனேஸ்(இலங்கை), நிர்மலா(ஜேர்மனி), தாரா(ஜேர்மனி), ஆனந்தி(ஜேர்மனி), ஜெகா(ஜேர்மனி), சித்திரா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற உருத்திரமுர்த்தி, குலேந்திரன்(ஜேர்மனி), கேதீஸ்வரன்(ஜேர்மனி), திவ்வியமூர்த்தி(ஜேர்மனி), சிவகுமார்(ஜேர்மனி) செல்வக்குமரன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சிவகுமாரன், உமா மற்றும் முகுந்தன்(ஜேர்மனி), பாலகுமாரன்(கனடா), மாலினி(இந்தியா), முருகதாஸ்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகபாலன்(இலங்கை), சிவரூபி(ஜேர்மனி), சர்மிளா(கனடா), காலஞ்சென்ற தவராசா, மதுரா(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 31 Aug 2023 10:15 AM – 3:00 PM | Rebgärtenstraße 25 76228 Karlsruhe, Germany |
தொடர்புகளுக்கு
அபிராம் – மகன் | |
+4915117743110 | |
பவானி – மனைவி | |
+4915150995583 | |
நிர்மலா – சகோதரி | |
+496816857304 | |
துவாரன் – மருமகன் | |
+4917623683942 | |
தாரா – சகோதரி | |
+4968487011301 |